சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பான முடிவால் உருவான நாடாளுமன்ற முடக்க_நிலைக்கு தீர்வுகாண, மத்திய அரசு சிலநடவடிகைகளை எடுத்துள்ளது. அதன் படி, தற்காலி கமாக அன்னிய முதலீடு முடிவை திரும்பபெற முடிவுசெய்துள்ளது.

இந்த விவகாரத்தில், எதிர் கட்சிகளுடன் சுமுகதீர்வு ஏற்படும்

வரையில், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு எனும் மத்திய அரசின் முடிவை நிறுத்திவைப்பது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு கருப்புபணம் மற்றும் லோக்பால் மசோதா பற்றி எதிர் கட்சிகள் பிரச்சினை எழுப்பாமல் இருப்பதற்காக காங்கிரஸ் அரசு வேண்டு மென்றே சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மசோதாவை உடனடி யாக கொண்டு வர முயன்றது. ஆனால் அது அவர்களுக்கே தலைவலியாக முடிந்து விட்டது . பார்லிமென்ட் முடங்கி யதற்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம் எதிர்கட்சிகள் அல்ல.

Tags:

Leave a Reply