ஏர் இந்தியாவின் வங்கி கணக்கு முறையாக சேவை வரி செலுத்தாததால் முடக்கபட்டுள்ளது. சுமார் ரூ100 கோடிக்கு சேவைவரி செலுத்தாததினால் மத்திய வரிகள் ஆணையம் இந்த_நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது .மேலும் இதே காரணத்துக்காக கிங்பிஷர்

விமான_நிறுவனத்தின் வங்கி கணக்கும் முடக்கப்படகூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply