விண்வெளியில் வைரகிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வான்வெளியில் இருக்கும் விண்மீன் கூட்டத்தில் பலகிரகங்கள் உள்ளன. அவை வைரங்களால் ஆனது. இந்த ராட்சத கிரகங்களில் 50 சதவீதம் வைரங்கள் புதைந்துள்ளன. வைரகிரகங்களில் கடுமையாக குளிர்

நிலவுகிறது. இருள்படர்ந்து கிடக்கிறது. இங்கு உயிரினங்கள் வாழகூடிய சூழ்நிலை இல்லை என்று புவியியல் விஞ்ஞானி வெண்டி பெனேரோ தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply