இந்து சமய அறநிலையதுறை மற்றும் சட்ட துறை அமைச்சர் பரஞ்சோதி அமைச்சரவையிலிருந்து நீக்கபட்டார். பரஞ்சோதியின் மீது டாக்டர் ராணி புகார் தந்திருந்தார் . அந்த புகாரின் அடிப்படையில் பரஞ்சோதியின் மீது நீதிமன்றத்தின் உத்தரவுபடி நேற்று திருச்சி_போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவுசெய்தனர்.

இதைதொடர்ந்து முதல்வரின் உத்தரவின்_பேரில் பரஞ்சோதி பதவியிலிருந்து நீக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply