முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக பிரதமரை பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சந்தித்து பேச உள்ளார் . முல்லை பெரியாறு பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு_செய்யுமாறு பிரதமரிடம்

வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply