அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

தனது இயக்கம் சுதந்திரத்துகான இரண்டாவது_போராட்ட இயக்கம் என குறிப்பிட்டார். ஊழல்வாதிகளாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.

அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் இன்று ஒரு நாள் உண்ணா விரதம் இருக்க_உள்ளேன். டிசம்பர் 27ம் தேதியிலிருந்து நீண்ட உண்ணாவிரதத்தை மேற் கொள்ள உள்ளேன் என்று ஹசாரே தெரிவித்தார் .

Leave a Reply