இந்திய பெருங் கடலில் அமைந்திருக்கும் ஷெசல்ஸ் தீவில் தனது ராணுவதளத்தை அமைக்க போவதாக சீனா கூறியுள்ளது .

கடற்படைக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஆயுத சப்ளைசெய்ய இந்த தளத்தை அமைக்க உள்ளதாக தெரியவருகிறது .ஏற்கனவே தனது தென் சீனகடல் பகுதியிலிருந்தும், இலங்கையின்

வடபகுதியில் அமைத்திருக்கும் கடற்படை தளத்திலிருந்தும் இந்திய வை கண்காணித்து வரும் சீனா தற்போது ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவ தளத்தை அமைப்பதன்_மூலம் இந்தியாவை மூன்று பக்கத்திலிருந்தும் சீனாவால் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply