லோக்பால் சட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு தர வேண்டிய அவசியமில்லை’ என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .

அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தின்போது, லோக்பால் மசோதா தொடர்பாக பேசுவதற்கு, முக்கிய அரசியல்கட்சி

தலைவர்களுக்கு அனுமதி தரப்பட்டது .

அதில் பேசிய அருண்ஜெட்லி தற்போதுள்ள சட்டங்களான, இந்திய தண்டனை_சட்டம், சி ஆர் பி சி. போன்ற சட்டங்கள் பிரதமருக்கு பொருந்தும்போது, லோக்பால் சட்டத்தில் இருந்து, பிரதமருக்கு ஏன் விலக்கு தர வேண்டும். பிரதமருக்கு லோக்பாலில் லிருந்து விலக்கு தருவதை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

{qtube vid:=Kmk0o2VkOxY}

Tags:

Leave a Reply