கடந்த 2001-ம ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர் . இதில் பாதுகாப்புபடையினர் 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இவர்களது உயிர் தியாகத்தை நினைவு_கூறும் வகையில், அவர்களது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தபட்டது. பிரதமர் மன்மோகன் சிங மற்றும் பல் வேறு கட்சி களின் தலைவர்கள் , பாதுகாப்பு_படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:

Leave a Reply