இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளின் கட்டுபாடுகளையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க_வேண்டும் என பிரதமருக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடிதம் எழுதியு ள்ளார்.

மேலும் முல்லை பெரியாறில் புதிய_அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலபடுத்தும் வகையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர்

எழுப்பலாம், நாட்டில் இருக்கும் அனைத்து அணைகள், புதிதாக_அமையும் அணைகள் ஆகியவற்றின் கட்டுபாடுகளையும், பராமரிபையும் ராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும். இரு மாநில மக்களும் அமைதிகாத்து, தேசிய ஒருமைபாட்டை நிலைநாட்ட வேண்டும் எ‌ன கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply