முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்த்தினை 120 அடியாக குறைக்கவேண்டும் என கோரி தாக்கல்செய்யபட்ட கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

முன்னதாக கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்கவேண்டும் என கேட்டு_கொண்டிருந்தது. ஆனால் தற்போதைகு அணையின் நீர்மட்டத்தில் மாற்றம் செய்யவேண்டிய அவசிய மில்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து உச் சநீதிமன்றத்தினால் நியமிக்கபட்ட கமிட்டி ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது. ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டால் இந்த_கமிட்டியிடமோ (அ) எங்களிடமோ_தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply