குளிர்காலக் கூட்ட தொடரிலேயே வலுவான_லோக்பால் மசோதா நிறைவேற்றபட வேண்டும். இல்லையென்றால் ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 27ம் தேதியிலிருந்து உண்ணா விரதம் இருக்கபோவதாக ஹசாரே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்

நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கு தானும் தனது ஆதரவாளர்களும் போராடிவருவதாகவும், வலிமையான கிராமப்புற_இந்தியாவினை கட்டியெழுப்ப வேண்டும். தேசம் வளர வேண்டும் என்பதில் இளைஞர்கள் அனைவரும் உறுதியுடன் இருக்கின்றனர் என ஹசாரே தெரிவித்தார்.

Tags:

Leave a Reply