பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ. 3,500 கோடி நிதி உதவியினை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

மேம்படுத்தபட்ட வெடிபொருள் பயன்பாட்டை தடுக்கும்_விஷயத்தில்

உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காவிடில் இந்த உதவிகளை நிறுத்திவிடலாம் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் . இதனால் இரண்டு நாடுகளி டையிலான உறவில் மேலும் விரிசலை உருவாக்கும் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply