பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷியா செல்கிறார். அவருடன், தேசிய_பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், பிரதமரின் முதன்மை_செயலாளர் புலோகசாட்டர்ஜி மற்றும் ஏராளமான தொழில்_அதிபர்கள் அடங்கிய பிரதி நிதிகள் குழுவும் அவருடன் செல்கிறது.

இந்தியா மற்றும் ரஷியாவுக்கு இடையிலான 12வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கே பிரதமர் ரஷியா_செல்கிறார். வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி டிமிட்ரிமெட்வடேவை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்.

Tags:

Leave a Reply