வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டிச. 27 ஆம் தேதி அன்னா ஹசாரே டெல்லியில் மேற்க்கொள்ளயிருந்த உண்ணாவிரத போராட்டம் அங்கு_நிலவும் கடும் குளிரின் காரணமாக மும்பைக்கு மாற்றபடலாம் என்று அன்னாஹசாரே குழு அணி உறுப்பினர்கள் கூறியுள்ளனர் .

இதைதொடர்ந்து போராட்டம் மும்பைக்கு மாற்றபட்டால் அங்கிருக்கும் ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடைபெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர் .

Tags:

Leave a Reply