மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு கன்னத்தில் அறை கொடுத்த அரவிந்தர் சிங் என்ற இளைஞர் , தான் மனநலம் பாதிக்கபட்டுள்ளதால் அன்று நடந்த_சம்பவம் சுய நினைவு இல்லாமல் தனக்கு தெரியாமல் நடந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் .

மேலும் அரசியல் வாதிகளின் செல்வாக்கின் பேரில் தான் தன்னை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார் . இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tags:

Leave a Reply