ஒரு காலத்தில் உலகையே தனது வணிகத்தின் மூலம் ஆட்டிப்படைத்து செல்வசெழிப்பில் திளைத்த இங்கிலாந்து இன்று பொருளாதார நெருக்கடியின் காரணமாக தனது நாட்டு மக்களுக்கே வேலைதரமுடியாமல் திணறி வருகிறது.

இங்கிலாந்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 1லட்சத்து 28ஆயிரம் பேர் வரை வேலை இழந்துள்ளனர். மொத்தம 26 லட்சம்_பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர் . இங்கிலாந்தில் வேலை இல்லாத வர்களுக்கு நிவாரண உதவியை அரசே வழகி வருகிறது .இதை_மட்டும் 16லட்சம் பேர் வாங்குகிறார்கள்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

Tags:

Leave a Reply