பாரத ரத்னா விருதை பெறுவதற்கான விதியில் திருத்தம் செய்யபட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரும் (கிரிக்கெட் வீரர்) இந்தவிருதை பெறுவதர்க்கான சாத்தியம உருவாகியுள்ளது. இலக்கியம், கலை, அறிவியல் மற்றும் பொதுசேவை துறையில் சாதித்தவர்கலே பாரத ரத்னா விருதை பெற்று வந்தனர்.

இந்நிலையில் பிற துறைகளினில் சாதித்தவர்களும் இந்தவிருதை பெறமுடியும் என விதியில் மாற்றம் செய்யப்பட்ள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் அஜய்மக்கான் தெரிவித்துள்ளார் .

Leave a Reply