ரஷியா செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை அனுப்பியிருந்தது . சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த_விண்கலம் தனது பணியை அங்கு முடித்து விட்டு பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.

பூமியின் உட் காற்று பாதைகுள் அது நுழையும்போது 25 முதல் 35

துண்டுகளாக உடைந்து அதன் துண்டுகள் பூமியில் வந்து விழும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல்19-ந்தேதிக்குள் நடைபெறும்

Leave a Reply