வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் படிய நூல் திருப்பாவை. 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

மார்கழி மாதத்தில் பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள், தன் தோழியரையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனை துதித்து வழிபடுவர் . இதனைப் பின்னணியாகக் கொண்டுப் எழுந்ததே இந்த நூல்.

பெருமாளுக்கு உகந்த மார்கழி மாத அதிகாலை பொழுதில் அனைத்து வைணவ கோவில்களிலும் திருப்பவை இசைக்கப்படுகிறது . திருப்பவையின் பாடல்களில் கண்ணன் மீது ஆண்டாள் கொண்டிருந்த தணியாத பேரன்பு விரவிக்கிடக்கிறது. அந்த பாடல்களை படும்போது, அந்த தமிழ் சொற்கள் மட்டுமின்றி , நம் உள்ளமும் இனிப்பதை உணரலாம்.

{qtube vid:=v5P8vVLeB9w}

திருப்பாவை , திருப்பாவையின் , திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள்

Leave a Reply