இம்மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜ பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பானவை.

ராம பக்தர் வாயு புத்ரர் ஸ்ரீமன் வீர ஆஞ்சநேயர் இந்த புனித மாதத்தில் தான் பிறந்தார் . இந்த தினத்தை அனுமன் ஜெயந்தி என கொண்டடப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான். மஹா விஷ்ணு வை மகாலட்ஷ்மி இந்த மாதத்தில்தான் மணந்து _கொண்டார். மேலும் மார்கழி மாதம் பாவை நோம்பிர்காகவே சிறப்பு வாய்ந்தது.

Tags; மார்கழி மாதத்தின் சிறப்பு  , ஏகாதசி விழாவும் சிறப்பானவை,

Leave a Reply