சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று நடை பெற்ற ஊழலுக்கு எதிரான பொது கூட்டத்தில் அன்னாஹசாரே உரையாற்றினார் அப்பொழுது அவர் பேசியதாவது :-

வலுமையான லோக்பால் மசோதாவை பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் நிறைவேற்ற படாவிடில் வரும 27 -ந் தேதி

உண்ணாவிரத போராட்டதை நடத்தா போவதாக ஹசாரே தெரிவித்துள்ளார் . உண்ணாவிரதத்திற்கு பிறகும் நிறைவேற்றா விடில் சிறை_நிரப்பும் போராட்டத்தை மேற்கொள்ளபோவதாக தெரிவித்துள்ளார்

Leave a Reply