குளிர்கால கூட்டதொடருக்குள் லோக்பால்_மசோதா நிறைவேற்றப்படும் என பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார்,

அவ்வாறு நிறைவேற்றப்படும் லோக்பால் மசோதா வலுவானதாகவும, பயனுள்ளதாகவும இருக்கும் என தெரிவித்தார். முன்னதாக, அத்வானி

ஹசாரேயை சந்தித்து அவருடைய லோக்பால்_மசோதாவில் இருக்கும் சில குறைகளை சுட்டிகாட்டியதாகவும் அவர் தெரிவித்தார் .

Leave a Reply