முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அவரது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

நடராஜன், சசிகலா, திவாகரன் , தினகரன், சுதாகரன், ராமச்சந்திரன்,

பாஸ்கரன், ராஜராஜன், டாக்டர் வெங்கடேஷ், மோகன், குலோத்துங்கன், ராவணன் போன்ற சசிகலா குடும்பத்தினர் அனைவரும்_ஒட்டுமொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார் .

{qtube vid:=uYto_2GNyBs}

Leave a Reply