ரஷ்யாவில் பகவத் கீதையை தடைசெய்வதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது மிகபெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அதை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என பாரதிய ஜனதா

கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விஷயத்தில் ரஷ்யவின் நடவடிக்கை போது மானதல்ல என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா_சுவராஜ் தெரிவித்துள்ளார் . பகவத் கீதைக்கு தடை விதிக்க்கும் சூழ்நிலையை அகற்றி அதை_தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

Tags:

Leave a Reply