வடகிழக்கு மாநிலத்தில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களுக்கு சீனாவில் இருக்கும் தரகர்கள் ஆயுதங் களை விற்கின்றனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே.அந்தோனி தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது வட கிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு சீனாவின் யூனான்_மாகாணத்தில் உள்ள

சில ஆயுத_தரகர்கள்தான் ஆயுதங்களை விற்பனை செய்கின்றனர் என தகவல் கிடைத்து ள்ளது .

இந்த_ஆயுதங்கள் மியான்மர் மற்றும் வங்கதேசத்தின் வழியாக இந்தியாவுக்குள் கடத்தபடுகின்றன. வேறு சில தெற்காசிய நாடுகளின் வழியாகவும் இந்தஆயுதங்கள் கடத்தபடுகின்றன என்று தெரிவித்திருந்தார்.

Tags:

Leave a Reply