கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்பட துறையின ருக்கும் பாரத் ரத்னா விருதை வழங்குவது, பாரத் ரத்னா விருதினை கேலி கூத்தாக்கும் செயல் என பிரஸ்_கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார் .

அவர்கள் ஒன்றும் சமூ_ சேவகர்கள் கிடையாது கிரிக்கெட்

வீரர்களுக்கும், சினிமா நடிகர் களுக்கும் பாரதரத்னா விருதிணை வழங்குவது அந்த விருதை அவமதிக்கும்செயல் அவர்களுக்கு எந்தவித சமூக தொடர்பும இல்லை என தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கார் போன்ற சமூக போராளிகளுகு வழங்கபட்ட விருதினை பலருக்கும் வழங்_ வலியுறுத்துவது சமுதாய சீர்கேடு என மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகில் மற்ற நாடுகளை பொறுத்தவரை முதலில் சமூக அக்கறையுடன் விருதுக்கான துறையை தேர்ந்தெடுத்து பிறகு அதற்க்கு பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்தியாவிலோ குறிப்பிட்ட நபருக்கு விருதை தருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் .. டாக்டர் அம்பேத்கர் பெற்ற விருது இவர்களுக்கா இன்னும் எவையெல்லாம் கேலிக்கூத்தாக்க காத்திருக்கின்றனவோ

Leave a Reply