லோக்பாலின் கீழ் சிபிஐயை கொண்டு வந்தால் மத்திய உள் துறை அமைச்சரும் சிறைக்கு செல்லவேண்டிவரும், லோக்பாலின் வரம்புக்குள் சிபிஐ கொண்டு வரவில்லையெனில், அந்த அமைப்புக்கு எந்த ஒரு பலமும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து 2014 பொது தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply