அதிமுகவிலிருந்தும் சசிகலா வெளியேற்றபட்டதை தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் பத்திரிகை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ்_பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

சசிகலாவை ஜெயலலிதாவிடமிருந்து பிரித்து வெளி யேற்றியதில் சோவின்

பங்கு அதிகம் என தெரியவருகிறது . இது குறித்து சமீபத்தில் அவரிடம் ஒரு நாளிதழ் கேள்வி எழுப்பியபோதும் அதை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply