டில்லியில் பப்பர் கல்சா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரண்டுபேர் போலீஷாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

இவர்கள் ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் இருக்கும் முக்கிய மத மற்றும் அரசியல் தலைவர்களை கொலைசெய்ய திட்டமிட்டிருந்தது தெரிய

வருகிறது. சிங்கல்புரா மார்க்கெட்டுக்கு வந்த சர்தீப் சிங் சந்தேகத்தின் பேரில் போலீஷாரால் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் சர்தீப் சிங் அனந்தபூரிலிருந்து வரும் ஜஸ்வந்தர் சிங்கிடம் ஆயுதங்களை தர காத்திருந்தது தெரியவந்தது. பிறகு ஜஸ்வந்தர் சிங்கும் கைதுசெய்யப்பட்டார்.

Leave a Reply