கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பங்காரப்பா நேற்று இரவு 12.40 மணியளவில் காலமானார்.

அவருக்கு வயது 79.கடந்த சில_மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவஸ்த்தை பட்டு வந்தார். இந்தநிலையில் பெங்களூருவில் இருக்கும்

தனியார் மருத்து வமனையில் சிகிச்சைபெற்றுவந்தார் . சிகிச்சை பலனின்றி நேற்று_நள்ளிரவு அவர் காலமானார்.

Leave a Reply