லோக் பால் மசோதா தொடர்பான போராட்டத்தை தொடங்குவதற்க்கு முன்பாக இது தொடர்பான நாடாளு மன்றத்தின் முடிவுகு காத்திருக்குமாறு அண்ணா_ஹசாரேவை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது.

லோக்பால் மசோதாவின் ஒரு சில அம்சங்களை ஹசாரே குழுவினர் எதிர்தத்துவறுன்றனர். இது அரசுக்கும் தெரியும் . ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தமசோசாவின் இறுதி வடிவம் எப்படி_வருகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் .

Leave a Reply