பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது . ராணுவம் புரட்சிசெய்து ஆட்சியை கைப்பற்றலாம் என்ற பரபரப்பு உருவாகியுள்ளது .

ராணுவ புரட்சி உருவானால் அதைத் தடுத்த உதவவேண்டும் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.இந்தநிலையில் ராணுவத்தின் கை ஓங்குவதைத்தடுக்க, பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் கிலானி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .

Tags:

Leave a Reply