நாடளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது, பிரதமர் மன்மோகன்சிங் அதன் மீது_உரையாற்றினார். அவரின் இந்த உரை பிரிவுபசார நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்துவதைபோன்று உள்ளது என்று பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா கேலி செய்துபேசினார் . லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசு

ஏதும் விளக்கம் தராமல் இது போன்றுபேசுவது அழகாயில்லை என்றார் அவர்.

Leave a Reply