இன்று முதல் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி யுள்ள அண்ணா_ஹசாரே அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் .

மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. அரசுக்கு எதிராக தேர்தல் நடை பெற இருக்கும் 5 மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளபோகிறேன்.

ஊழலுக்கு எதிராக போராடவும், தியாகம்செய்யவும் நேரம் வந்துள்ளது எனது உடல் நிலை நன்றாக_இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . நாட்டுக்காக எனது வாழ்க்கையை தியாகம்செய்ய தீர்மானித்து உள்ளேன் என்று ஹசாரே தெரிவித்துள்ளார் .

Leave a Reply