நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு கடுப்பில் தாக்கல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்

அரசு ஏன் போராடும்_குணத்தோடு உள்ளது என்று புரியவில்லை.

அவையின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இந்தமசோதா இல்லை. காங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது. இந்த மசாதோவால் ஊழலை அழிக்க_முடியாது. இது கூட்டாட்சி_அமைப்புக்கு எதிரானது.

இந்தமசோதாவில் இரண்டு விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தில்_தலையிடுவதாக விதிமீறலாக இருக்கிறது _ லோக் ஆயுக்தா கட்டாயமா அல்லது மாநிலங்களின் விருப்பமா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.

Leave a Reply