அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக தனது ராகவேந்திரா மண்டபத்தை ரஜினிகாந்த் கொடுத்துள்ளார் .

சென்னை கோடம் பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில்

தான் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை இந்தஅமைப்பினர் நடத்த உள்ளனர். உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த்தும் பங்கேற்க்கலாம் என எதிர்பாக்கபடுகிறது .

Leave a Reply