மக்களவையில் அரசியல் அமைப்பு சட்டதிருத்த மசோதா தோல்வி அடைந்தது குறித்து பாரதிய ஜனதாவின் மீது சோனியாவும், ராகுலும் குற்றம் சுமத்தியுள்ளனர் .

இதுதொடர்பாக சோனியா தெரிவித்ததாவது : லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்டஅந்தஸ்து தரும்திருத்த மசோதாவுக்கு ஆதரவு

தருவதாக பாரதிய ஜனதா தெரிவித்திருந்தது. ஆனால் அந்ததிருத்த மசோதா மக்களவையில் வந்த போது அவர்கள் தங்களது உண்மை முகத்தை காட்டி விட்டனர். பாரதிய ஜனதாவின் உண்மை முகத்தை நான் அறிந்து கொண்டேன் என சோனியா கடுமையாக தாக்கியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் உண்மை முகமே தேசபக்க்திதான் இதை இப்பொழுதாவது புரிந்து கொண்டிரே , ப ஜ க கொண்டு வந்த திருத்தங்களை எல்லாம் புறக்கணித்து விட்டு அவர்களின் ஒத்துழைப்பை எப்படி கோரமுடியும்? நாங்கள் கேட்பது வலுவான லோக்பால், ஒண்ணுக்கும் உதவாத லோக்பாலை அல்ல

Tags:

Leave a Reply