பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .முன்னதாக பகவத்கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும்பரபரப்பை உருவாக்கியது

. இதையடுத்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன, இந்தநிலையில் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை தள்ளுபடிசெய்வதாக சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply