கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்திவந்த “தானே’ புயல் இன்று காலை புதுவை அருகே கரையைகடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு பலத்த மழையுடன் காற்று

வீசக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை_காரணமாக கடலோர மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply