கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் மசோதா வரும்_பட்ஜெட் கூட்டதொடரிலேயே தாக்கல் செய்யப்படகூடும் என தலைமை தேர்தல்_ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது கொள்ளை,கொலை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்களில்_தொடர்புடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்பதில் தேர்தல்_ஆணையம் உறுதியாக இருக்கிறது .

இத்தகைய குற்றங்கள் தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் ஒருவரின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்_செய்யப்பட்டிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க படும். இது தொடர்பான_மசோதா வரும் பட்ஜெட் கூட்டதொடரில் தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply