உ பி யில் நடைபெரயிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியாக போட்டியிடபோவதாக ஜனவாதி கட்சி தலைவர் சஞ்சய் செளகான் தெரிவித்துள்ளார்

இக்கட்சி வரும் சட்டபேரவை தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிடபோவதாகவும், மற்ற இடங்களில் பாரதிய ஜனதாவை

ஆதரிக்கபோவதாகவும் தெரிவித்துள்ளது. 403 தொகுதிகள்கொண்ட உ பிச மாநிலத்துக்கு வரும்_பிப்ரவரி மாதத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிட தக்கது .

Tags:

Leave a Reply