ஊழலுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தி போராடி வரும் அண்ணா ஹசாரே மார்பு தொற்று நோய்யால் நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.

இதனைதொடர்ந்து ஹசாரே விரைவில் குணமடைய தான்

பிராத்திப்பதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என தான் நம்புவதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply