அறிவியல் துறையில் சீனா இந்தியாவை மிஞ்சி விட்டது என்று பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புகொண்டுள்ளார்.

ஒரிசாவில் நடந்த அறிவியல் மாநாட்டில் பேசும் போது அவர் இதை தெரிவித்துள்ளார் . சீனாவுடன் போட்டி போட வேண்டு மானால் அறிவியில் துறையினில் பெரிய அளவில்

முதலீடுசெய்வது அவசியம் என்று தெரிவித்தார்.

எனக்கு எதுவும் தெரியாது என்று அடிக்கடி கூறும் பிரதமர் உள்ள நாடுகளிலேயே இந்தியாதான் முதலிடம், நீங்க இப்படியே ஆட்சி செஞ்சிங்கன்ன சுண்டைக்கா இலங்கையும் நம்பள மிஞ்சிறுவாங்க

Tags:

Leave a Reply