செல்போனின் மூலமாக ரெயில் டிக்கெட்டை முன் பதிவு செய்யும்வசதியை ஐஆர்சிடிசி அமல்படுத்தியுள்ளது. இணையதள வசதி இருக்கும் செல்போனில் மட்டுமே இந்தவசதியை பயன்படுத்திகொள்ள முடியும்.

செல்போனில் முன் பதிவு செய்ததும், முன்பதிவை உறுதிசெய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல்வரும். ரெயில் பயணத்தின்போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால்_போதும்.

Tags:

Leave a Reply