முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய 136அடி என்பதி லேயே நீடிக்கும். 120 அடியாக_குறைக்க அனுமதிக்க முடியாது என நீதிபதி ஏஎஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர்_குழு தெளிவாக கூறிவிட்டது.

மேலும், அணைக்கு நில நடுக்கத்தால் எந்தபாதிப்பும் இல்லை என அது தெரிவித்துவிட்டது . இது கேரளாவுக்கு பெருத்த பின்னடைவினை உருவாக்கியுள்ளது .

Tags:

Leave a Reply