சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை காலனாவுக்கு பெறாதவராம் இதை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ பொதுசெயலாளர் பிகே.ஹரி பிரசாத் தெரிவித்துள்ளார் .

மேலும் எதற்கும் உதவாத அண்ணா ஹசாரே நாட்டின் பழமைவாய்ந்த கட்சி யான காங்கிரஸின்! மூத்த தலைவர்களை

கடுமையாக_விமர்சிக்கிறார். நான்மட்டும் இளைஞனாக இருந்தால் இந் நேரம் அண்ணாவின் சொந்த ஊரான ராலேகான் சித்திக்கே சென்று சோனியா காந்தியை பற்றி விமர்சித்தால் என்ன_நடக்கும் என்பதை புரிய வைத்திருந்திருப்பேன் என்று வீர வசனம் பேசியுள்ளார் .

அண்ணாவின் சொந்த ஊரில் இருக்கும் மக்கள் அவரை உயிரிலும் மேலாக நேசிக்கின்றனர், நீங்க அங்கே போனிங்கன்னா மக்களே உங்கள செமத்திய கவனிசிருப்பாங்க , உங்களுடைய கோடி கோடியான ஊழல் பணத்துக்கு பக்கத்துலே இவர் காலனாவுக்கு பெறாதவர்தான்.

அண்ணா ஹசாரே சுயமாக ஒரு கிராமத்தை உருவாக்கி அதை தன்னிறைவு பெற வைத்திருக்கிறார் , எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் குறிகிய காலத்திலேயே இந்திய இளைங்கர்களின் மனதில் இடம் பிடித்த மாபெரும் தலைவர் இப்படி எத்தனையோ இவரை பற்றி கூறலாம் ,

Tags:

Leave a Reply