பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாபுசிங் குஷ்வாஹாவை பாரதிய ஜனதாவில் சேர்த்ததால் பாரதிய ஜனதாவிற்கு பிரசாரம் செய்யமாட்டார் என வெளியான_தகவலை உமா பாரதி மறுத்துள்ளார்.

திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதிவரை பொது கூட்டங்களில்

பங்குகொள்வேன் . அதற்க்கு பிறகு கட்சி முடிவு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என உமா பாரதி இது குறித்து விளக்கம் தந்துள்ளார் .

Leave a Reply