பாரதிய ஜனதாவில் என்னால் மோதல் உருவாவதை விரும்பவில்லை என்று குஷ்வாகா தெரிவித்துள்ளார் .

அன்மையில் குஷ்வாகா பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். இவர் மீது ஊழல் குற்ற சாட்டு இருப்பதால் பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து குஷ்வாகா, பாரதிய ஜனதா தலைவர் கட்காரிக்கு கடிதம்_எழுதியுள்ளார். அவர் தனது_கடிதத்தில், பாரதிய ஜனதாவில் உறுப்பினராக எழுதியகடிதத்தை நிலுவையில் வைத்திருங்கள். என்னால் பாரதிய ஜனதாவில் சர்ச்சை எழுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Reply