மாரடைப்பினால் காலமான பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் சுகுமாரன்_நம்பியாரின் உடலுக்கு பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி அஞ்சலி செலுத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் , சுகுமாறன் நம்பியார்

பா.ஜ.க வில் தீவிரமாக செயல்பட்டார். தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்க்காக பாடுபட்டார். அவரது மறைவு பா.ஜனதாவுக்கு பேரிழப்பு என தெரிவித்தார் .

காலை 10.30 மணியளவில் அலங்கரிக்கபட்ட வேனில் சுகுமாறன் நம்பியாரின் உடல் பெசன்ட்நகர் மின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டடு உடல்தகனம் செய்யப்பட்டது.

Tags:

Leave a Reply